வெள்ளி, 13 மார்ச், 2009

இலையுதிர்கால அந்தி ஒன்றில்


இலையுதிர்கால அந்தி ஒன்றில்
என் நிழல்

ஒரு குச்சிப் பூச்சியைப்போல்
செத்துப்போனது.

- தேன்மொழி தாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக